Stories of the True : Translated from the Tamil by Priyamvada

Stories of the True : Translated from the Tamil by Priyamvada

  • Downloads:3540
  • Type:Epub+TxT+PDF+Mobi
  • Create Date:2022-10-18 06:53:17
  • Update Date:2025-09-07
  • Status:finish
  • Author:ஜெயமோகன் [Jeyamohan]
  • ISBN:9393986177
  • Environment:PC/Android/iPhone/iPad/Kindle

Download

Reviews

Kaushikrk

One of the wonderful, soulful, divine book i have ever read。 I am sure some stories are going to be with me forever till my last days。 I would suggest this book for anyone who can read Tamil。

Chandar

Had you heard of Garry Davis? Or the International Registry of World Citizens? Likely, not。 Author Jeyamohan, one of the leading writers in Tamil, explores the idea of 'aram' loosely translatable to Dharma or righteousness, through 12 short stories。 It seeks to understand the purpose of a human life, through all the challenges and vicissitudes。 Though all the stories are inspired by the author's experiences, a few are based on real life personalities - extraordinary individuals whose lives make Had you heard of Garry Davis? Or the International Registry of World Citizens? Likely, not。 Author Jeyamohan, one of the leading writers in Tamil, explores the idea of 'aram' loosely translatable to Dharma or righteousness, through 12 short stories。 It seeks to understand the purpose of a human life, through all the challenges and vicissitudes。 Though all the stories are inspired by the author's experiences, a few are based on real life personalities - extraordinary individuals whose lives make us re-examine our own existence。 Garry Davis visited 170 countries, was arrested 200 times for violating border regulations and yet got 150 nations, including India, to recognize his 'world passport' - he truly believed in the idea of vasudhaiva kutumbakam, and that every human had a right to consider the world their own。 Amazing stories, raw and searing in its honesty。 For some reason, the able English translation by Priyamvada Ramkumar released by Juggernaut does not come up in Goodreads' list。 The title is Stories of the True。 。。。more

Marudhamuthu

Stories of Humanity

Divya Pal Singh

Fascinating stories and the translation is par excellence。 Many of the tales are based on real persons – both local as well as foreign。As a Palliative Care Physician, I have been dealing with cancer patients with intractable pain and spiritual suffering and existential issues。 Thus, pain perception is a subject that fascinates me。 ‘To observe pain is a great practice。 No meditation can equal it。 Pain reveals everything – who we are, how our mind and intellect function, all of it。 What is pain? Fascinating stories and the translation is par excellence。 Many of the tales are based on real persons – both local as well as foreign。As a Palliative Care Physician, I have been dealing with cancer patients with intractable pain and spiritual suffering and existential issues。 Thus, pain perception is a subject that fascinates me。 ‘To observe pain is a great practice。 No meditation can equal it。 Pain reveals everything – who we are, how our mind and intellect function, all of it。 What is pain? It’s a state that’s just a little different from our normal state of being。 But our mind yearns to go back to that erstwhile normalcy … that’s the problem with being in pain。 Half the pain will disappear if we begin to observe it。 Of course, there are severe pains too。 Of the kind that goes to show that man isn’t so great after all and he is just another animal。’ 。。。‘Jeyamohan, the pain’s like an infant, now。 It squats on the hip, its nose dripping with snot and wails non-stop。 It wakes up suddenly at night and troubles the life out of me。 But it is my pain。 It has emerged from my body。 So, isn’t it natural that I will feel affection for it? Let the wretched thing be。 We will make a fine human being of it, all right?’ About suffering The curd’s being churned in a pot with a churner。 The pot is our body。 The curd is the life within。 And the churning rod is the suffering。 Suffering throws life about every which way。 Have you seen how curd looks when it’s being churned? It will gather to one side, froth and rise, and threaten to leap out any second。 At once the churner will chase after the curd。 Afraid that it’ll be kicked out, the curd will rush to the other side。 Not moment’s rest can it afford。 Foaming and frothing, huffing and puffing … the great suffering man is put through is much the same。 The turbulence of it all- that is torment。。。When you churn suffering, you get clarity。His searingly vivid description of the caste-based brutality and inequality …to be given a name was a luxury in itself。 Since his father was born dark-skinned, he was called Karuthaan。 His younger brother had prominent lips like the sundeli mouse, and so he was named Sundan。 The younger sister was somewhat fair-skinned, therefore, she was Vellakutty。 It was indeed like naming dogs。 Not the ones that belonged to caste landowners。 They were well named。 I am talking about stray dogs。。。Each such worker-caste group had a leader of its own。 Within his egg-sized dominion the leader was king, with unassailable authority to kill and bury too。 As for the rest, they ranked lower than even the mud beneath his feet。。。Every person on the estate was assigned a place in its descending chain of command。 Spit wove its way through, adding definition to the rungs of hierarchy。 If the overseer spat on the wage slave, the slave could not wipe the spit off until the overseer was out of sight。 If the juice from chewed betel leaf found its way from the infuriated Kariyastha on to the newcomer he had to beat it with a submissive smile。 The Kariyastha had to be ready to offer a spittoon to the Karainairs if they so much as pursed their lips with a mouthful of betel leaves。 And the royalty may pay a visit to his home, the Karianair himself had to follow them with a spittoon in hand。 The yeoman work done by Christian missionaries in colonial India (for that matter, even in the present day) in the field of health and education is nullified in their zest for conversion of Hindus to their faith。 They will especially target the vulnerable – whether due to caste exclusion, poverty or illness – and offer inducements of money, housing, jobs or spiritual salvation。 I have encountered numerous such cases where terminally ill cancer patients are tempted with salvation and even freedom from pain and suffering if they convert to Christianity; patients gasping for breath or in a delirium are not spared! Here is a poor woman saddled with multiple children and whose husband is on his deathbed in a Mission hospital after a fall from a palm tree Then why don’t all of you convert? If you convert, you will find a way through life。 I will recommend this boy to the London Missionary Society。 I will ask them to give him a job here, at the hospital…The nurse-amma spoke up now。 ‘Look here, Sayyib’s saying that if you convert and join the vedham – the way of Christ – Sayyib will have this fellow admitted in a school and get him an education。 He’ll also make some arrangement for your well-being。 You and your children will have kanji to drink。 What do you say?’ she asked loudly。 Elephant Doctor and The Meal Tally are the best stories。 。。。more

Surendran

'இருந்தபோதிலும்。。。。' என்று ஆரம்பித்து நான் சொல்ல மகத்தான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன - ஜெயமோகன் 'இருந்தபோதிலும்。。。。' என்று ஆரம்பித்து நான் சொல்ல மகத்தான விஷயங்கள் நிறையவே இருக்கின்றன - ஜெயமோகன் 。。。more

S Ashok

These stories are translated from Tamil, written originally by Jeyamohan as series in his website they were an instant hit amongst the Tamil serious literature audience。 It chronicled inspiring stories based on real life individuals。 Now this is available in English, it is a great achievement by the translator Priyamvada Ram。

Arun Joseph

This is an excellent English translation!

BOOKSTHATSTAY

This book is truly a gem, a masterpiece that I'll treasure forever!💛Stories of the True is a collection of twelve stories that are centered around the concept of 'aram', the Tamil equivalent of the Sanskrit word 'dharma'。 Full of wisdom and knowledge, these stories are neither completely fiction nor nonfiction。 Based on real people, these stories stand at the intersection of truth and righteousness。In an unfair and corrupt world, these stories bring forth the heroism, kindness, sorrows, and imme This book is truly a gem, a masterpiece that I'll treasure forever!💛Stories of the True is a collection of twelve stories that are centered around the concept of 'aram', the Tamil equivalent of the Sanskrit word 'dharma'。 Full of wisdom and knowledge, these stories are neither completely fiction nor nonfiction。 Based on real people, these stories stand at the intersection of truth and righteousness。In an unfair and corrupt world, these stories bring forth the heroism, kindness, sorrows, and immense strength shown by people, that often goes unnoticed and unrewarded。 But nature isn't corrupt, it has its own way of rewarding the worthy。 These are the stories of truth and compassion。 Some stories were mind-boggling, while some were deeply moving, but all were thought-provoking!💛As is mentioned in the translator's note :"These stories are not simple expositions of virtue。 Reaching far beyond the understanding of ethics as dichromatic, immutable codes of conduct, the narratives delve into deeper and more complex internal dilemmas。"The book begins with the author's note followed by a Preface。 That preface was enough to motivate me, guide me, and more than anything, enlighten me。 It was the author's story。 His story of overcoming his hardships, changing his perspective, and his journey of introspection, resulted in this gem of a book。The translator, Priyamvada Ramkumar, has masterfully translated these epic stories, making sure that their very essence, sensibility, and beauty, remain intact。 She kept some of the Tamil words untranslated, to help us in comprehending the stories the way they are in the Tamil original。I found the stories to be absorbing, gripping, and thought-provoking! Loved them! 💛 。。。more

Gautami Raghu

மிக உருக்கமான கதைகள்! பதிப்புரையில் கூறியது போல் இவ்வாசிப்பிற்குப் பிறகு குறைந்த பட்ச நேர்மையுடனாவது வாழ வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றுகிறது。இதுவே எனது முதல் ஜெயமோகன்。 12 கதைகளில் பல்வேறு ஊர்களின் (நாகார்க்கோயிலும் சுற்றி உள்ள ஊர்களும்) பாஷையை முழுதும் பேச்சு வழக்கிலேயே ஆசிரியர் எழுதியுள்ளார்。 மேலும், சில கதைகளில் கொச்சை சொற்கள் உள்ளன。 தூய தமிழ் புத்தகங்களையே வாசித்தப் பழகிய எனக்கு "அறம்" மிகக் கடினமாகவே இருந்தது。 எனினும், மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமை கொண்டவை இக்கதைகள்。 அறம் என மிக உருக்கமான கதைகள்! பதிப்புரையில் கூறியது போல் இவ்வாசிப்பிற்குப் பிறகு குறைந்த பட்ச நேர்மையுடனாவது வாழ வேண்டும் என்ற எண்ணம் வேரூன்றுகிறது。இதுவே எனது முதல் ஜெயமோகன்。 12 கதைகளில் பல்வேறு ஊர்களின் (நாகார்க்கோயிலும் சுற்றி உள்ள ஊர்களும்) பாஷையை முழுதும் பேச்சு வழக்கிலேயே ஆசிரியர் எழுதியுள்ளார்。 மேலும், சில கதைகளில் கொச்சை சொற்கள் உள்ளன。 தூய தமிழ் புத்தகங்களையே வாசித்தப் பழகிய எனக்கு "அறம்" மிகக் கடினமாகவே இருந்தது。 எனினும், மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமை கொண்டவை இக்கதைகள்。 அறம் எனும் ஓர் சொல்லிற்கு சூழல் கொண்டு எத்தனை அர்த்தங்கள் இருக்கின்றன!ஓரிரு கதைகள் மட்டும் எனக்கு விளங்கவில்லை。 அறம் கொண்டு ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை。 மற்ற கதைகள் யாவும் ஓர் புதுமையான கண்ணோட்டத்தையும், தனிக்கருத்தை எடுத்துரைக்கின்றன。 சாதிவெறி அவ்வளவு வேரூன்றி இருந்த காலத்தில் கீழ்சாதி மக்களுக்கு படிப்போ, வேலையோ கிட்ட வாய்ப்பே இல்லை。 ஆங்கிலேயராலேயே அவர்களுக்கு வாய்ப்புகள் கிட்டின என்பதை அறிந்தேன்。 ஆங்கிலேயர் வராவிடின் நம் நாடு இன்றைய முன்னேற்றத்தைக் கூடக் கொண்டிருக்காது என்பது எனது பதிப்பு,என்னை பாதித்த கதைகள்:வணங்கான்யானை டாக்டர்சோற்றுக்கணக்குஅறம்நூறு நாற்காலிகள்கோட்டி 。。。more

Siva Karthikeyan

Must read with many real。life stories。 100 narkalaigal Mika Arumai

Alex Rayvanth

Collection of Touching stories that will move you

Sanjayan

"ஆனால் புனிதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறது。 அதற்கு நம்பமுடியாத அளவுக்கு ஆற்றல் உண்டு。 என்னுடைய இத்தனைநாள் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று அது。 மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும்。 வேறு வழியே இல்லை அவருக்கு"- வணங்கான் "ஆனால் புனிதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறது。 அதற்கு நம்பமுடியாத அளவுக்கு ஆற்றல் உண்டு。 என்னுடைய இத்தனைநாள் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று அது。 மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும்。 வேறு வழியே இல்லை அவருக்கு"- வணங்கான் 。。。more

Kutrali

One of the best books I have ever read。 Generally, I don't take a break while reading fiction books, but I took 3 to 4 days' break after completing each story in this book。 I took this time to get rid of the impact that the stories made。 Each story teaches a life lesson and makes the readers understand the real meaning of humanity。 One of the best books I have ever read。 Generally, I don't take a break while reading fiction books, but I took 3 to 4 days' break after completing each story in this book。 I took this time to get rid of the impact that the stories made。 Each story teaches a life lesson and makes the readers understand the real meaning of humanity。 。。。more

Vasuki Krishna Kumar

ஒவ்வொரு மனிதனும் தான் நம்பிக்கை வைத்துள்ள ஒரு அறத்தை, வாழ்க்கை எந்த வித மாற்றங்கள் கொடுத்த போதும் விடாமல் அவரவர் அறத்தின் வழி செய்யும் செயல்கள், என்னுள் அறத்தை தேடத் துவக்குகிறது ✌ என் முதல் துவக்கம், பவா அவர்களின் கதையாடல் மூலம் மூண்ட இலக்கியம் படிக்படிக்கும் பேராசை ஜொ அவர்கள் உடன் துவக்கம்。 நன்றி விதை இட்ட பவா அண்ணாவிற்கும், தண்ணீர் ஊற்றி ஜெ அவர்களுக்கு 🙏

Gobinath

'ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலக'த்திற்கு பின் தமிழில் வந்த மிகச் சிறந்த புத்தகம்。அறம் - எவ்வளவு வீரியமான சொல்。 அதற்கு ஏற்றாற்போல் கதையில் வரும் மனிதர்களும் பிரம்மிக்க வைக்கிறார்கள்。 கதைகளை சொன்னவிதமும் மிக மிக அருமை。'யானை டாக்டர்' - ஓர் இரவு முழுதும் என்னை தூக்கமின்றி தேம்பித் தேம்பி அழவைத்தது。 எல்லா மனிதர்களுமே நம் உணர்ச்சிகளை பொங்கச்செய்து நம் சிறு தவறுகளையும் சமரசங்களையும் கேள்விகேட்டுச் செல்கிறார்கள்。 'ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலக'த்திற்கு பின் தமிழில் வந்த மிகச் சிறந்த புத்தகம்。அறம் - எவ்வளவு வீரியமான சொல்。 அதற்கு ஏற்றாற்போல் கதையில் வரும் மனிதர்களும் பிரம்மிக்க வைக்கிறார்கள்。 கதைகளை சொன்னவிதமும் மிக மிக அருமை。'யானை டாக்டர்' - ஓர் இரவு முழுதும் என்னை தூக்கமின்றி தேம்பித் தேம்பி அழவைத்தது。 எல்லா மனிதர்களுமே நம் உணர்ச்சிகளை பொங்கச்செய்து நம் சிறு தவறுகளையும் சமரசங்களையும் கேள்விகேட்டுச் செல்கிறார்கள்。 。。。more

Sivaramakrishnan KC

The book is a collection of short stories inspired by real people。 About the triumphs of these individuals。 The book leaves a deep impact on one's self, life and purpose。 The best fiction I've read so far this year。 The book is a collection of short stories inspired by real people。 About the triumphs of these individuals。 The book leaves a deep impact on one's self, life and purpose。 The best fiction I've read so far this year。 。。。more

Arun Fiddler

Thankyou @Gsk for gifting me this awesome book!! Among the reads, I lovedYaanai doctor, Thaayarpaadham & Maththuru Thayir

Subasreenee Muthupandi

புத்தகம் : அறம்எழுத்தாளர் : ஜெயமோகன்பதிப்பகம் : வம்சி பதிப்பகம்பக்கங்கள் : 400நூலங்காடி : சப்னா புக் ஹவுஸ் 🔆கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் - மனதில் நிற்க வைப்பதற்கு சில சாயப் பூச்சுகள் போடப்பட்டிருக்கும் 。 கதைகளில் வரும் கற்பனை நபர்களைப் பற்றி படிக்கும் போது , நம்முடைய மனமும் சிலாகிப்பது உண்டு 。 🔆அறம் என்னும் புத்தகத்தில் உள்ள 12 கதைகளும் - நிஜ நிகழ்வுகளே。 தன் வாழ்க்கையில் சந்தித்த இந்த மனிதர்களை - நாமும் தெரிந்து கொள்ள வேண்டி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் , நமக்கு இந்தப் படைப்பை தந்துள்ளார் 。 🔆ஜெ புத்தகம் : அறம்எழுத்தாளர் : ஜெயமோகன்பதிப்பகம் : வம்சி பதிப்பகம்பக்கங்கள் : 400நூலங்காடி : சப்னா புக் ஹவுஸ் 🔆கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் - மனதில் நிற்க வைப்பதற்கு சில சாயப் பூச்சுகள் போடப்பட்டிருக்கும் 。 கதைகளில் வரும் கற்பனை நபர்களைப் பற்றி படிக்கும் போது , நம்முடைய மனமும் சிலாகிப்பது உண்டு 。 🔆அறம் என்னும் புத்தகத்தில் உள்ள 12 கதைகளும் - நிஜ நிகழ்வுகளே。 தன் வாழ்க்கையில் சந்தித்த இந்த மனிதர்களை - நாமும் தெரிந்து கொள்ள வேண்டி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் , நமக்கு இந்தப் படைப்பை தந்துள்ளார் 。 🔆ஜெயமோகன் அவர்களின் படைப்புகளில் மிகவும் பிரபலமான புத்தகம் யானை டாக்டர்。 அதில் வரும் டாக்டர் 。 கே。 உட்பட இன்னும் 11 மனிதர்களைப் பற்றிய புத்தகம் இது 。 🔆எனக்கு மிகவும் பிடித்த / பாதித்த 2 கதைகளின் சுருக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் 。 🔆மகிழ்ச்சியும் , கோலத்தையும் மனிதர்களிடத்தில் காட்டும் அதே அளவிற்கு , உணவின் மேலும் நாம் காட்டுகிறோம் 。 ஆனால் எந்தவொரு வித்தியாசம் இல்லாமல் , உணவை பரிமாறுவது உணவகங்களில் மட்டும் தான் --- அதுவும் பணம் இல்லாமல் உணவை மட்டும் அளித்தால் – அது தான் நம் கெத்தேல் சாகிப் 。 குடும்பச் சூழ்நிலை மற்றும் பொருளாதார காரணங்களுக்காக உணவு கிடைக்காமல் இருப்போர்க்கு அவர் உணவகம் தான் புகழிடம் 。 🔆பழங்குடி சமூகத்தில் இருக்கும் தாய் , மற்ற மக்களுடன் மகன் பழகக் கூடாது 。 தன் கூடவே தெருவில் இருக்கு வேண்டும் என்று விரும்புகிறாள் 。 அப்படியிருக்க தர்மாவிற்கு படிக்க உதவி கிடைக்கிறது 。 குடிமையில் பணியில் சேர்ந்து - ஒரு மாவட்டத்தை நிர்வாகிக்கும் பதவிக்கு வருகிறான் 。 குறை தீர்ப்பு குட்டத்தில் புகுந்து ரகளை செய்து, குப்பையில் இருக்கும் எச்சில் இலையை எடுத்து சாப்பிட்டது ஒரு பிச்சைக்காரி மட்டும் இல்லை , தங்கள் மாவட்ட ஆட்சியரின் தாய் என்பதை அலுவலகத்தில் உள்ளவர்கள் அறிந்து கொள்கிறார்கள் 。 அதன் பின்னர் என்ன ஆயிற்று – அதுவே நூறு நாற்காலிகள் 。 இதற்கு முன்பும் , பின்பும் எவ்வளவு கதைகள் படித்திருந்தாலும் - என்னை மிகவும் பாதித்த கதை இது 。 🔆“வேற வேலைக்கு வந்தாலும் இதே கதிதான் 。 சிவில்சர்வீஸ் எழுதி என்னை மாதிரி ஆனா மட்டும் என்ன ? 。 நான் எங்க டிபார்ட்மெண்ட் தோட்டி。 “ 🔆கதைசொல்லி பவா செல்லத்துரை - ஜெயமோகனின் பல கதைகளை , வலையொளியில் பகிர்ந்திருக்கிறார் 。 புத்தகம் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் , இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் 。 🔆இந்த வருடத்தில் நான் வாசித்த மிக சிறந்த புத்தகங்களுள் - இதுவும் ஒன்று , அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் புத்தகம் இது 。புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,புத்தகங்களால் இணைவோம் ,பல வேடிக்கை மனிதரைப் போலே ,நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவிSubasreenee Muthupandi ❤️Happy reading 。。。more

Ashok Krishna

ஒவ்வொரு முறை சொந்த ஊருக்குப் போகும்போதும், அதிகாலை இருள் நேரத்தில் ரயில்வண்டி ஊரை நெருங்க நெருங்க மனதில் இனம் புரியாத ஒரு உற்சாகமும், மகிழ்ச்சியும் ஏற்படும்。 அதுவும் ரயில் நிலையத்துக்குள் வண்டி நுழையும்போது ஊர்ப்பெயர் தாங்கி நிற்கும் அந்த மஞ்சள் நிறப் பெயர்ப்பலகையை கண்டதும் ஏதோ குழந்தைப் பருவத்துக்கே திரும்பியது போல் ஒரு நிம்மதி தோன்றும்。 வீட்டை விட்டு வேலைக்காக வெளியூர்களில் தங்கத்தொடங்கி கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆகியும் இன்றும் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் இந்த அனுபவம் மட்டும் மாறுவதில்லை。 ஒவ்வொரு முறை சொந்த ஊருக்குப் போகும்போதும், அதிகாலை இருள் நேரத்தில் ரயில்வண்டி ஊரை நெருங்க நெருங்க மனதில் இனம் புரியாத ஒரு உற்சாகமும், மகிழ்ச்சியும் ஏற்படும்。 அதுவும் ரயில் நிலையத்துக்குள் வண்டி நுழையும்போது ஊர்ப்பெயர் தாங்கி நிற்கும் அந்த மஞ்சள் நிறப் பெயர்ப்பலகையை கண்டதும் ஏதோ குழந்தைப் பருவத்துக்கே திரும்பியது போல் ஒரு நிம்மதி தோன்றும்。 வீட்டை விட்டு வேலைக்காக வெளியூர்களில் தங்கத்தொடங்கி கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆகியும் இன்றும் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் இந்த அனுபவம் மட்டும் மாறுவதில்லை。 நானும் பலமுறை யோசித்ததுண்டு - எத்தனையோ ஊர்கள் சுற்றி வந்தும் வசதிகளும் வட்டமும் குறைந்த இந்த ஊரின் மீது ஏன் இப்படி ஒரு பிடிப்பு, ஒரு ஒட்டு என்று。 என் தாய் தந்தையர் இன்னும் இங்கே வாழ்ந்து வருவதாலா? நான் சிறு வயது முதலே பிறந்து வளர்ந்து வாழ்ந்த ஊர் என்பதாலா? கல்வியும் நட்பும் காதலும் காமமும் ஆகிய எனது எல்லா உணர்வுகளும் முதலில் வேரோடி வளர இடம் தந்த நாற்றங்கால் என்பதாலா? இன்னும் இந்த ஊரில் 'இது என் சொந்த ஊர்' என்று ஒரு ஒட்டுறவு ஏற்பட என்ன காரணம்? நான் பயின்ற பள்ளி, வணங்கிய கோவில், அப்பா கை பிடித்து ஞாயிறு தோறும் சென்ற சந்தை, நண்பர்களோடு ஓடி விளையாடிய மைதானம், காதலியின் கையை முதலில் பற்றிய தெருமுனை, அம்மாவுக்கு முதலில் சொந்தக் காசில் பட்டுப்புடவை வாங்கித்தந்த கடை, பரிச்சயமான அன்னியர்கள் - இது மட்டுமா காரணம் அல்லது இன்னும் ஏதேனுமா என்றெல்லாம் மனம் யோசிக்க ஆரம்பிக்கும்。 தமிழில் புத்தகம் வாசிப்பதும் கூட அப்படி ஒரு அனுபவம் தான்。 பிற மொழிகளில் கவிதை முதல் கணிதம் வரை, அறிவியல் முதல் ஆதி மனிதம் வரை எல்லாமே படிக்க ஆரம்பித்திருந்தாலும், தமிழில் ஒரு புத்தகம் வாசிப்பது ஒரு தனியான சுகம்。 என்னதான் ஐந்து நட்சத்திர விடுதிகளில் அறுசுவையில் உண்டு பஞ்சு மெத்தையில் படுத்தாலும், வீட்டுக்கு வந்து அம்மா சமைத்த ரசம் சாதமும் உருளைக்கிழங்கு வறுவலும் சாப்பிட்டு தன் அறையில் தரையில் வெறும் பாய் போட்டுத்தூங்கும் அந்த சோம்பல் நிறைந்த சுகத்துக்கு எது ஈடு? அது போல ஒரு அமைதி கலந்த சொகுசு உணர்வு தமிழில் புத்தகம் படிக்கும் போது எப்போதுமே வருவதுண்டு。 அதற்காக நான் ஏதோ பெரிய தமிழ் இலக்கிய ஆர்வலன் என்று நீங்கள் எண்ணிக்கொள்ள வேண்டாம்。நான் முதலில் தமிழில் முழுமையாகப் படித்த புத்தகம் என்றால் அது கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தான்。 பத்தாம் வகுப்பு முடித்து கோடை விடுமுறையில் பொழுது போகாமல் புலம்பிக்கொண்டிருந்த சமயத்தில் என் அப்பா என் கைகளில் அந்த முதல் பாகத்தைக் கொடுத்து படிக்க சொன்னதன் விளைவு, அடுத்த ஓரிரு நாட்களில் அந்த முழுத் தொகுதியையும் படித்து முடித்திருந்தேன்。 கல்கியின் கற்பனை கலந்த வரலாற்றுப் புதினங்களுக்குப் பெரிய விசிறியும் ஆனேன்。 கல்கியைத் தவிர வேறு எழுத்தாளரும், பாரதி போல் வேறு ஒரு கவிஞரும் இருக்க வாய்ப்பே இல்லை என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடங்கிப் போனேன்。 வழக்கம் போல் என் அப்பா தான் இப்போதும் என்னை வேறு திசைக்குள் திருப்பினார்。 சற்றே வாழ்க்கை புரிய ஆரம்பித்த தருணத்தில், அவர் சொன்னபடி ஜெயகாந்தன் கதைகளை படிக்க ஆரம்பித்தேன்。 ஊமை ராணியையும், கண்ணம்மாவையும் தாண்டி, எதிரில் நிற்கும் நடக்கும் என் போன்ற சாதாரணர்கள், அவர்கள் வாழ்வில் ஏற்படும் இன்பதுன்பங்கள், இன்னல் இடையூறுகள், சின்னச்சின்ன வெற்றிகள், வெறுமைகள் இது எல்லாவற்றையும் பிடரியில் அறைந்தாற்போல் ஜெயகாந்தனின் எழுத்துக்கள் என்னுள் பதித்துச் சென்றன。 சற்றுமுன் சொன்ன பரிச்சயமான அன்னியர்கள் அனைவரையும் நிறுத்தி 'உங்கள் கதை என்ன? உங்கள் வாழ்க்கை ஒழுங்காக செல்கிறதா? நீங்கள் நலமா?' என்றெல்லாம் கேட்டு அளவளாவ விரும்பும் அளவுக்கு, சக மனிதர்களின், சாதாரணமானவர்களின் நிலையை கண் கொண்டு நிறுத்தியது ஜெயகாந்தனின் எழுத்துக்கள் தான்。பின் ஜானகிராமன், நா。 பார்த்தசாரதி, சுஜாதா, பாக்கியம் ராமசாமி என்றெல்லாம் படிக்கத்தொடங்கிய போதும் சமகால தமிழ் எழுத்தாளர்களோடு பெரிய பரிச்சயம் ஏற்படவில்லை。 கதைகளையும் கவிதைகளையும் தாண்டி நான் அறிவைத் தேடி படிக்க ஆரம்பித்திருந்தது ஒரு காரணமென்றால் எனக்கு தமிழ் இலக்கிய அறிமுகம் செய்து வைத்த ஏன் அப்பா வயது மற்றும் வாழ்க்கை காரணமாக படிப்பதைக் குறைத்துக் கொண்டிருந்ததும் ஒரு காரணம்。 அவ்வப்போது சில தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி பேச்சுவாக்கில் கேட்டாலும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை。 காரணம் அவை பெரும்பாலும் கற்பனை எழுத்துக்கள் பற்றியவை。 அப்படி நான் ஒரு முறை கேள்விப்பட்ட பெயர் தான் 'ஜெயமோகன்'。 அப்போது அவரின் 'விஷ்ணுபுரம்' நாவலை பற்றி எங்கும் ஒரு பேச்சு இருந்தது。 அதுவும் அதில் இருந்த ஏதோ பிரச்சினைக்குரிய கருத்துக்கள் காரணம் என்று சொல்லப்பட்டதால் நான் அது பற்றி அதிக ஆர்வம் காட்டவில்லை。 ஆனால் ஓரிரு வருடங்களுக்கு முன், ஒரு இலக்கியக் கூட்டத்தில் என்னை ஒரு நண்பர் பேச அழைத்திருந்தார்。 பேசிய மூன்று பேரில் நான் மட்டும் தி。ஜானகிராமன் பற்றிப் பேச, மீதி இருவரும் - இரண்டு பேருமே பெண்கள் - சமகால எழுத்தர்களைப் பற்றி பேசி முடித்தார்கள்。 அதில் ஒரு பெண் பேசியது ஜெயமோகனின் 'அறம்' புத்தகத்தில் வந்த 'சோற்றுக்கணக்கு' என்ற கதையைப்பற்றி。 அந்தக் கதை பற்றி வேறு ஒரு சில நண்பர்களும் பின்னாட்களில் பேசக்கேட்ட பின் அந்த வருடம் வந்த என் தந்தையின் பிறந்த நாளுக்கு 'அறம்' புத்தகத்தையே பரிசாக அளித்தேன்。 நீண்ட காலமாய் அப்பாவின் அலமாரியில் இருந்த அந்த புத்தகம் சமீபத்தில் ஊருக்குச் சென்றபோது கண்களில் தென்பட, பொழுதுபோக்காய் ஓரிரு பக்கம் படிக்கத்தொடங்கி இன்று படித்தும் முடித்தாகிவிட்டது。இது பன்னிரண்டு மனிதர்களின் கதை。 உண்மை மனிதர்களின் கதை。 சற்றுமுன் சொன்னேனில்லையா, ஒவ்வொரு பரிச்சயமான அந்நியர்களிடமும் போய் அவரது வாழ்க்கை நிலவரம் பற்றி கேட்டறியத் தூண்டும் எழுத்துக்கள் என்று, அது போன்ற கதைகள் இவை。 புனைக்கதைகள் அல்ல, ஏதோ ஒரு தருணத்தில் இந்த எழுத்தாளரின் வாழ்வில் வந்து பினையப்பட்ட வேறு சில மனிதர்களின் கதை。 'அறம்' உண்மையிலேயே தர்மத்தை உயரக்கொண்டு போய் நிறுத்தும் கதையென்றால், 'வணங்கான்' சமூகத்தின் அதர்மங்களை எதிர்த்து நின்றவரின் கதை。 பெண்ணுரிமை ஏதோ உடுப்பிலும் மது குடிப்பிலும் மட்டுமே என்றான இந்த காலகட்டத்தில், மிக மோசமான கொடுமைகளைக்கூட சகித்துக் கொண்டு தனக்குள்ளேயே புழுங்கிச் செத்த பல்லாயிரம் பெண்களின், பழைய தலைமுறை தெய்வங்களின் பாட்டை விவரிக்கும் 'தாயார்பாதம்'。 ஜீவகாருண்யம் அனைத்து உயிர்களுக்கும் தான் என்று காட்டிச்சென்ற ஒரு அற்புதமான மனிதனின் கதை 'யானை டாக்டர்'。 வலது கை கொடுப்பதை இடது கை அறியாது தான தர்மங்கள் செய்வது எப்படி என்பதை உணர்ச்சி பொங்க சொல்லித்தரும் 'சோற்றுக்கணக்கு'。 சமூகநீதியும் இட ஒதுக்கீடும் ஒரு பிற்போக்கான செயலாகக் கருதப்படும் இந்த கால மக்களுக்கு அதன் பின்னால் இருக்கும் காரணங்களையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் 'நூறு நாற்காலிகள்'。 ஒரு சக மூத்த எழுத்தாளரின் இறுதிநாட்களையும் இயல்பையும் விவரிக்கும் 'பெருவலி'。 மதமாற்றம் ஒரு பிரச்சினைக்குரிய நிகழ்வாக இன்று இருக்கையில், மதத்தின், மத விசுவாசத்தின் உண்மையான தாத்பரியத்தை கூறும் 'ஓலைச்சிலுவை'。 கலையின் மேன்மையையும் ஆண்-பெண் உறவுகளின், அது குறித்த உணர்வுகளின் ஆழ அகலங்களை அளக்க எண்ணும் 'மயில் கழுத்து'。 மனிதர்கள் உறவுகளைத் தாண்டி, சமூக வரைமுறைகளைத் தாண்டி ஒருவர் மீது ஒருவர் வைக்கக்கூடிய பாசம் மற்றும் பக்தியின் பலாபலன்களை சொல்லும் 'மத்துறு தயிர்'。 பொது நலனுக்கு உண்மையாகப் பாடுபடுபவர்களை எல்லாம் பைத்தியம் போல நடத்தியும், சமூக நலனைக் குப்பையாக எண்ணி சுயநலம் பேணி வாழ்வோரை பெருமாண்பு கொடுத்தும் வாழ வைக்கும் இந்த முட்டாள் சமூகத்திற்கு ஒரு செய்தி போல 'கோட்டி'。 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பழந்தமிழ் சொல்லுக்கேற்ப வாழும், வாழ விரும்பும் பிற தேசத்து மனிதரின் கதையாய் 'உலகம் யாவையும்'。 இந்தப் பன்னிரு கதைகளும் பன்னிரு பாடங்கள்。 புத்தகம் வெறுமே சொற்கள் நிறைந்த காகிதங்களின் தொகுப்பல்ல, அவை படிப்பவரின் உள்ளத்தில் ஆழ்ந்த தாக்கத்தை உண்டாக்கி, சமுதாய மாறுதல்களுக்கு வழிகாட்டும் ஆயுதங்கள் என்று உணர்ந்த ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு புத்தகத்தை எழுத முடியும்。கற்பனைக்கதைகளையும், காதல் கவிதைகளையும் தாண்டி நான் கற்கத் தொடங்கும் போது, சுற்றி நடக்கும் அவலங்களையும் சமூகச் சிக்கல்களையும் எளிய நடையில், இயல்பான சொல்வழக்கில் எனக்கு கற்றுத்தந்த முதல் எழுத்தாளர் ஜெயகாந்தன்。 மனித மனங்கள் குறித்தும், அவற்றின் இருண்ட பக்கங்கள் குறித்தும் நான் முதலில் கற்றது அவர் கதைகளில் இருந்துதான்。 அழுகிய ஏதோ ஒன்றை நம் முகத்தில் வீசி, முதலில் குடலைப் புரட்ட வைத்து பின் அதிலிருந்து பரிசுத்தமாகும் வழியையும் சொல்வது போல், மனமாசுக்களைப் பற்றிப் பேசி, பின் அதிலிருந்து மீண்டு மனிதன் தன் மேன்மையை உணரவும் செய்வதுபோல் இருக்கும் ஜெயகாந்தன் எழுத்துக்கள்。 அந்த வகையில் என்னை மிகவும் பாதித்தவை 'ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது' மற்றும் 'நான் இருக்கிறேன்' சிறுகதைகள்。 அது போல் மிக நீண்ட காலம் கழித்து என் இருப்பின் ஆழம் வரை சென்று என்னை உலுக்கியெடுத்த எழுத்துக்கள் இவை。 குறிப்பாக 'தாயார்பாதம்' மற்றும் 'நூறு நாற்காலிகள்' என் ஆயுள் வரைக்கும் கூட வரப்போகும் அனுபவங்கள்。 புத்தகத்தை வாசித்து முடித்து புத்தக அலமாரியில் வைக்கும்போது தோன்றிய எண்ணம் - புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் காமத்தை விடவும் பரவசம் அளிக்கக்கூடிய, கடவுளை விடவும் ஆன்ம நிறைவு தரக்கூடிய ஒரு அனுபவத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள்。 அறம், ஓர் அனுபவம்! A。 。。。more

Dwarakeshwaran Malathi Magesh

4。5/5Last month, I watched a movie called Kadaisi Vivasaayi。 Even though I am an atheist, I liked that film。 It was a wholesome experience。 Its a kind of an experience that you get from reading a book。 I had a similar kind of experience reading ARAM。 ARAM is a collection of 12 short stories about "real people"。 It was a funny tagline。 A mockable one。 It took 2 stories for me to engage myself or immerse myself in the book。 Yes, Vanangaan was such a kickass story。 And while reading the ending when 4。5/5Last month, I watched a movie called Kadaisi Vivasaayi。 Even though I am an atheist, I liked that film。 It was a wholesome experience。 Its a kind of an experience that you get from reading a book。 I had a similar kind of experience reading ARAM。 ARAM is a collection of 12 short stories about "real people"。 It was a funny tagline。 A mockable one。 It took 2 stories for me to engage myself or immerse myself in the book。 Yes, Vanangaan was such a kickass story。 And while reading the ending when he named his son Vanangaan, I was literally screaming as if I am in a theatre。But the stories kept getting better and better。 And boom, I was reading one of the best stories that I have ever read in my life - Yaanai Doctor。 A First person narrative short story。 The point where the protagonist changes his whole temperament because of that "YAANAI DOCTOR" and the scenes with them spending time with each other were so wholesome and cathartic to some extent。And Jeyamohan didnt give me any breezer for the next short。 SOTRUKANNAKKU。 This one story matches with the title of this book to its fullest form。 Yet another First Person Narrative。 Come to think of it, I loved all the first person narrative stories in this book。 (Special Mention: Peruvali - Breaking the forth wall kind of first person Narrative story - which calmed the fuck out of my mind)。 NOORU NAARKAALIGAL and OLAI SILUVAI were like the most rawest and the most realistic pieces of storytelling in these collection of short stories。 I would never forget one scene in NOORU NAARKAALIGAL were the protagonist thinks something gruesome about his son and immediately regrets thinking it。 I would never forget that scene till I die。 MAYIL KALUTHU and MATHURU THAYIR bored me to death to be honest。 Maybe I have read those stories in a whim without getting myself into the mood。 By this time, I wanted to finish the book and started rushing the process。 I have to make some time to reread it I guess。 But,this didn't stop me from enjoying "KOTI" - This is probably the fun filled yet tragic story among the others。 I loved every bit of reading it。 YAANAI DOCTOR and KOTI were the only stories that I had read and listened as an audiobook subsequently。 It was fun read and the last one was a MEH to me。So, my top 6 out of these 12 stories were as follows。6。 PERUVALI (I liked OLAI SILUVAI too。 But I liked Komal from PERUVALI better than Dr。 Somervell。)5。 KOTI (Poomadi you rocked!!! Last time I read such a character was Chithappu from MAATHORUBAAGAN)4。 VANANGAAN (Well this is what made me to read this book。 Felt like watching a badass film in a theatre all whistling and screaming with my friends。 A Cathartic trip of emotions。)3。 NOORU NAARKAALIGAL (This is the most dark and twisted story of all。 And the author finds and captures the ARAM in those twisted minds of people。 This made me miss my sleep after reading it。)2。 YAANAI DOCTOR (The name tells it all。 Its about an Elephant Doctor and his Fanboy。 Nothing more。。。 Nothing Less。。。 :D)1。 SOTRU KANAKKU (I am forever grateful to J for writing a story like this。 This is a "repeat-mode" story for sure) 。。。more

Manju Senthil

நான் பெரும்பாலும் கற்பனை கதைகள் விரும்புகிறவள்。 மனிதர்களின் உண்மை கதைகள் இத்தனை சுவாரசியமாக இருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யம் தான்。 அதற்கு முழுமுதற்காரணம் ஜெயமோகனின் எழுத்துநடை。 நான் வாசித்த முதல் ஜெயமோகனின் படைப்பு இந்த உண்மை மனிதர்களின் சிறுகதைத் தொகுப்பு。ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு உணர்ச்சிகளைத் திறம்பட கையாண்டிருக்கிறார் எழுத்தாளர்。 அனைத்து கதைகளின் மையப்புள்ளி அறம்。 அறம் என்பது அரசன் கடைபிடித்த ஒன்று என்பதுதான் நான் கதைகளில் படித்தது。 ஆனால் சாமானியர்கள் ஒவ்வொறு கதையிலும் கடைபிடித்த அறம் என்னை நான் பெரும்பாலும் கற்பனை கதைகள் விரும்புகிறவள்。 மனிதர்களின் உண்மை கதைகள் இத்தனை சுவாரசியமாக இருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யம் தான்。 அதற்கு முழுமுதற்காரணம் ஜெயமோகனின் எழுத்துநடை。 நான் வாசித்த முதல் ஜெயமோகனின் படைப்பு இந்த உண்மை மனிதர்களின் சிறுகதைத் தொகுப்பு。ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு உணர்ச்சிகளைத் திறம்பட கையாண்டிருக்கிறார் எழுத்தாளர்。 அனைத்து கதைகளின் மையப்புள்ளி அறம்。 அறம் என்பது அரசன் கடைபிடித்த ஒன்று என்பதுதான் நான் கதைகளில் படித்தது。 ஆனால் சாமானியர்கள் ஒவ்வொறு கதையிலும் கடைபிடித்த அறம் என்னை பிரமிக்கவைக்கிறது。எனக்கு மிகவும் பிடித்த கதை ‘யானை டாக்டர்’。 கீழ்மை இல்லாத ஒரு வனத்தில், எதிர்பார்ப்பில்லாத மிருகங்களின் அன்போடு, இயற்கையோடு ஒன்றிய ஒரு வாழ்க்கை வாழ்வது ஒரு வரம்。 இதில் வரும் டாக்டர்。கிருஷ்ணமூர்த்தி போலவே நான் வியந்த இன்னொரு மனிதர் சோற்றுக்கணக்கு சிறுகதையில் வரும் கெத்தேல் சாகிப்。 நாள்தோறும் வருவோருக்கு இலவசமாக உணவளிக்கும் அந்த மனம் இருக்கிறதே! அப்பேர்பட்டவர்களை இந்த 21ஆம் நூற்றாண்டில் காண்பது அபூர்வம்。 இதே போல் காரி டேவிஸ், டாக்டர்。சாமர்வெல், மார்சல் ஏ。நேசமணி போன்ற பல மனிதர்களை இப்புத்தகத்தினால் அறியும் வாய்ப்பு கிடைத்ததே ஒரு பெருமிதம்。அன்றாடம் இயந்திரம் போல் வேலை செய்து சம்பாதித்தாலும் கிடைக்காத மனநிம்மதி, சமூகநலனில் பங்கெடுத்து வாழும் எளிமையான வாழ்வில் கிடைக்கிறது என்கிறார்கள் இக்கதைமாந்தர்கள்。 。。。more

Vignesh

This book is composed of 12 chapters which tells about the real life incidents on each。 My favorite chapters are "VANANGAN" and "YANAI DOCTOR"。 Vanangan tells about how an underprivileged kid succeed in his life personally and professionally after all the odds he faced from his childhood days。 Also, how he overcome he fear when he faces political pressure from the village he were appointed as a officer。 "Yanai doctor" - what to say, after reading this I really got fond of the elephants。 Like it This book is composed of 12 chapters which tells about the real life incidents on each。 My favorite chapters are "VANANGAN" and "YANAI DOCTOR"。 Vanangan tells about how an underprivileged kid succeed in his life personally and professionally after all the odds he faced from his childhood days。 Also, how he overcome he fear when he faces political pressure from the village he were appointed as a officer。 "Yanai doctor" - what to say, after reading this I really got fond of the elephants。 Like it said in the book "what a sensitive being" created by God。 It not only tells about the elephant but conveys about the emotions of the animals。 How "Dr。 Krishnamurthy" has contributed for the welfare of the elephant。 His thesis regarding elephants has been kept as a reference and followed。 。。。more

Mohan

Good 👍

Sadhasivam

அறம் - திரு。 ஜெயமோகனின் மிகவும் பிரபலமான கதை தோப்பு。 மரங்கள் காடுகளை அடையாளம் காணுகின்றன என்பது போல கதைகள் அறம் சொல்லுகின்றன。 அறம் - ஒழுக்க - discpline ஒரு மனநிலை என்பது என் புரிதல்。 அந்த மனநிலையை தன் வாழ்வின் மனித உறவு , சமூக பார்வைய் , எழுத்து திறன் மூலம் நம்மக்கு ஆசிரியர் கடத்துகிறார் பல கதைகள் என்னை என்ன ஆழ் மனதின் அதிர்வை உணர செய்தது。 கோமல்。சுவாமிநாதன் , யானை டாக்டர் , சோற்றுக்கணக்கு , வணங்கான், ஓலை சிலுவை என்னக்கு மிகவும் நெருக்கமான சில கதைகள் 。 மேலும் என் மறுவாசிப்பில் மற்ற கதைகளை கவருவேன அறம் - திரு。 ஜெயமோகனின் மிகவும் பிரபலமான கதை தோப்பு。 மரங்கள் காடுகளை அடையாளம் காணுகின்றன என்பது போல கதைகள் அறம் சொல்லுகின்றன。 அறம் - ஒழுக்க - discpline ஒரு மனநிலை என்பது என் புரிதல்。 அந்த மனநிலையை தன் வாழ்வின் மனித உறவு , சமூக பார்வைய் , எழுத்து திறன் மூலம் நம்மக்கு ஆசிரியர் கடத்துகிறார் பல கதைகள் என்னை என்ன ஆழ் மனதின் அதிர்வை உணர செய்தது。 கோமல்。சுவாமிநாதன் , யானை டாக்டர் , சோற்றுக்கணக்கு , வணங்கான், ஓலை சிலுவை என்னக்கு மிகவும் நெருக்கமான சில கதைகள் 。 மேலும் என் மறுவாசிப்பில் மற்ற கதைகளை கவருவேன் 。கதை தொகுப்பின் களம் அறம் என்பதாலும், கதை மனிதர்கள் எதார்த்த மக்கள் என்பதாலும் சில கதைக்குள் விக்கிபீடியா மாற்றும் ஒரு சுபம் என்று முடியக்கூடிய தமிழ் திரைப்பட தொடக்கம் முடிவு வண்ணத்தில் உள்ளது என்னக்கு மிகவும் நெருக்கமா புத்தகம் என்று சொல்லுவேன்。 மறுபடியும் வாசிப்பேன் 。。。more

Vishnu M

சிறுகதையில் நான் உணர்ந்த, உணர்ச்சிவசபட்ட இடங்கள் அதிகம்

Anu Venkat

அறம் - ஜெயமோகன் இச்சிறுகதை தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன。 அறம் என்ற மையப்புள்ளியை வைத்து, மனிதர்களின் வெற்றியை கொண்டாடி, இதயத்தை அசைத்து பார்த்து, அத்தனை கதைகளையும் இணைக்கும் மையச்சரடு இவை உண்மை மனிதர்களின் கதைகள் என்பதே。 ஜெயமோகன் அவர்களே ஒவ்வொரு கதையிலும் கதைசொல்லி ஆகிறார்。 அறம்: ஏமாற்றப்பட்ட எழுத்தாளர் ஏமாற்றியவனின் வீட்டுக்கு சென்று அறம் பாடுவதையும், செட்டியாரின் மனைவி அறத்துடன் நடந்துகொண்டத்தையும் ஜெ மோ வின் எழுத்தில், அறம் வீட்டில் தொடங்க வேண்டும் அன்று மண்டையில் அடித்து கூறுகிறது。 சோ அறம் - ஜெயமோகன் இச்சிறுகதை தொகுப்பில் மொத்தம் 12 கதைகள் உள்ளன。 அறம் என்ற மையப்புள்ளியை வைத்து, மனிதர்களின் வெற்றியை கொண்டாடி, இதயத்தை அசைத்து பார்த்து, அத்தனை கதைகளையும் இணைக்கும் மையச்சரடு இவை உண்மை மனிதர்களின் கதைகள் என்பதே。 ஜெயமோகன் அவர்களே ஒவ்வொரு கதையிலும் கதைசொல்லி ஆகிறார்。 அறம்: ஏமாற்றப்பட்ட எழுத்தாளர் ஏமாற்றியவனின் வீட்டுக்கு சென்று அறம் பாடுவதையும், செட்டியாரின் மனைவி அறத்துடன் நடந்துகொண்டத்தையும் ஜெ மோ வின் எழுத்தில், அறம் வீட்டில் தொடங்க வேண்டும் அன்று மண்டையில் அடித்து கூறுகிறது。 சோற்றுக்கணக்கு: சோற்றுக்கு கணக்கு பார்க்காமல் அன்னமிட்ட கெத்தேல் சாகிப்பின் பாசம், நேசம், அன்பு, அரவணைப்பை ஒவ்வொரு முறையும் அரிசி களையும் போது மனதில் நினைக்காமல் இருக்கவே முடியவில்லை。 மத்துறு தயிர்: ஒரு பேராசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே உள்ள உணர்வையும், அந்த மாணவனின் காதலுக்காக ஒரு பெண்ணின் காலில் ஆசிரியரை விழ வைக்கும் அன்பும், பிரிவுக்கு நிகரான வேதனை உண்டா என்று " மத்துறு தயிர் எனவந்து சென்று இடைதத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுறும் பித்து" என்ற கம்பனின் பாடல் மூலமாக உணர்த்தும் விதமும் அருமை அதிகார ஆட்சியை அடக்கி வைத்து "வணங்கானின்" அன்பும் நேர்மையும் நிறைந்த புரட்சி, வாயில்லாத ஜீவனுக்கு காட்டும் அன்பு மட்டுமே பிரதானமாய் கொண்ட சகிப்பு தன்மை "யானை டாக்டர் ", தாயின் அணைப்பில், அவரது மடியில் அமரும் சுகம் "நூறு நாற்காலிகளில்" அமர்ந்தாலும் கிடைக்காது என்றும் இப்படி ஒவ்வொரு கதையிலும் ஜெமோ அவர்கள் நெஞ்சை நெகிழ்ச்சி அடைய செய்கிறார்。 புத்தகத்தின் விமர்சனமே புத்தகத்தின் அளவு இருக்கக் கூடாது என்பதால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்。 இந்த புத்தகத்தில் உள்ள உண்மை மனிதர்களை போல உண்மை மனிதனாய் வாழ நம் அனைவரையும் முயற்சி செய்ய வைப்பதை விட ஒரு புத்தகம் என்ன செய்து விட முடியும்。 எழுத்தாளரின் இணையதளத்தில் இருக்கிறது இந்த தொகுப்பு。 ஜெயமோகனின் புத்தகங்கள் அறிமுகம் இல்லாதவர்களுக்கு அவருடைய எழுத்தின் ஆழத்தையும் நுட்பத்தையும் தெரிந்து கொள்ள இந்த நூலைப் படிக்க பரிந்துரைக்கிறேன்。 நேரமும் ஆர்வமும் இருந்தால் கண்டிப்பாக வாசிப்பு பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்。 。。。more

THINAKARAN

Great book by Jayamohan。 Thanks to Vamsi Publishers and Bava Chelladurai, who brought to the readers。。。。 The first one about writer MV Venkatram has moved me, almost all the 12 stories in the book made us to think and rethink about the society and it's ups and downs。。。。。 Great book by Jayamohan。 Thanks to Vamsi Publishers and Bava Chelladurai, who brought to the readers。。。。 The first one about writer MV Venkatram has moved me, almost all the 12 stories in the book made us to think and rethink about the society and it's ups and downs。。。。。 。。。more

Ganesh Kuduva

This is one of the many books written by the great writer JeyaMohan。 Aram is a tale of real-lived characters (through 12 real-life stories) and how each of the characters held to their righteousness and selflessness through their living。 This book will leave you to wonder about your life and how it is so different or far from how REAL people have lived their lives。 It will definitely move you or inspire you in the way you should look forward to transform you。 I especially liked "Yaanai Doctor" a This is one of the many books written by the great writer JeyaMohan。 Aram is a tale of real-lived characters (through 12 real-life stories) and how each of the characters held to their righteousness and selflessness through their living。 This book will leave you to wonder about your life and how it is so different or far from how REAL people have lived their lives。 It will definitely move you or inspire you in the way you should look forward to transform you。 I especially liked "Yaanai Doctor" and "Nooru Narkaligal"。 Yaanai doctor was outstanding in the way where the doctor character shows you how one could be so dedicated to their work and live their work with so much of love, care, compassion and selflessness。 Nooru Narkaligal was a heart-wrenching one and it made me cry and left with a heavy heart for several days after reading that story。 This book is definitely for those who look to transform themselves in how they lead their lives and how they want to make it better。 Definitely a must read。 。。。more

Manikandan

The one book which have a ability to made you live in the world of love and morality。 Be kind and be bold when you where suppressed。 This one changed my view of the world and humanity。This one changed my mindset on choosing book。

Niranchana

One of the best book which could change the person